Posts

Showing posts from April, 2022

2004 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகவும் வரவேற்பு பெற்ற "Kung Fu Hustle"...

Image
2004 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகவும் வரவேற்பு பெற்ற "Kung Fu Hustle" திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல்

இந்தியாவில் மூவி ரென்டல் சர்விஸை அறிமுகப்படுத்தியுள்ள Amazon Prime - கட்டணம் எவ்வளவு?

Image
அமேசானின் பிரைம் வீடியோ சமீபத்தில் இந்தியாவில் மூவி ரென்டல் சர்விஸை (movie rental service) அறிமுகப்படுத்தி உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை வெளியிடுவதாக அமேசான் உறுதி அளித்துள்ளது. கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு மத்தியில் அமேசானுக்கு மதிப்புமிக்க சந்தை உள்ளது. இதனிடையே மூவி ரென்டல் சர்விஸை அறிமுகப்படுத்தி உள்ள அமேசான் பிரைம் வீடியோவால் அறிவிக்கப்பட்ட டைட்டில்களில் மேட் இன் ஹெவன், படால் லோக், மிர்சாபூர், தி ஃபேமிலி மேன் மற்றும் ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ் போன்ற ஹிட் வெப் தொடர்களின் புதிய சீசன்களும் அடங்கும். இந்த ட்ரான்ஷேக்ஸ்னல்... விரிவாக படிக்க >>

TNPSC: குரூப் 4 தேர்வுக்கு 21.83 லட்சம் பேர் விண்ணப்பிப்பு... 1 இடத்துக்கு 300 பேர் போட்டி

Image
டிஎன்பிஎஸ்சி குரூப்  4தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 28ம் தேதியுடன் முடிந்த நிலையில், மொத்தம் 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு பணி இடத்துக்கு 300 பேர் போட்டி என்ற விதத்தில் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப் பணி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொழில்நுட்ப சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணிகளில் உள்ள 7301 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 28ம் தேதிவரை பெறப்பட்டன. கொரோனா பெருந்தொற்று காரணமாக  கடந்த 2019ம் ஆண்டுக்கு பின்னர்... விரிவாக படிக்க >>

கோள் சொல்பவருக்கு தான் மதிமுகவில் முக்கியத்துவம்! வைகோவுக்கு எதிராக பொங்கும் டிஆர்ஆர் செங்குட்டுவன்!

Image
Chennai oi-Arsath Kan By Arsath Kan Published: Friday, April 29, 2022, 17:22 [IST] சென்னை: கோள் சொல்பவருக்கு தான் மதிமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறியிருக்கிறார் அக்கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆ.செங்குட்டுவன். அன்புக்கு பணிவு காட்டுவோம், உண்மைக்கு மனமுவந்து ஊழியம் செய்வோம், பழித்ததால் பதிலுக்கு பழிப்போம் என ஆவேசம் காட்டியிருக்கிறார். மதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பில் பேசிய போது, ஏற்கனவே இரண்டு முறை வைகோவுக்கு அவர் எழுதிய கடிதத்தை நமது பார்வைக்கு அனுப்பி வைத்தார்.... விரிவாக படிக்க >>

தெலுங்கில் ஹிட்களை கொடுத்த பல்லாவரம் யசோதா - சமந்தாவின் சுவாரஸ்ய பின்னணி

Image
சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணான யசோதா என்கிற சமந்தா, தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கிறார். மாடலிங்கில் பயணத்தை தொடங்கிய அவருக்கு விரைவாகவே சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டியது. ரவி வர்மன் படத்தில் முதன் முதலாக லீட் ரோலில் நடிக்க அந்தப் படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. மேலும் படிக்க | அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கரின் லூட்டி! ஹாஸ்டல் திரைவிமர்சனம் இதனால் கவுதம் வாசுதேவ் மேனனின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’படத்தில் தமிழில் சிறிய ரோலில் நடித்த அவருக்கு, தெலுங்கில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாகசைதன்யாவுடன் முதன்முதலாக ஜோடி... விரிவாக படிக்க >>

Daily Rasi palan 27.04.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

Image
Daily Rasi palan 27.04.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

திடீரென ஜெயலலிதாவுக்காக கண் கலங்கிய துரைமுருகன் ! நெகிழ்ந்து போனது சட்டசபை

Image
திடீரென ஜெயலலிதாவுக்காக கண் கலங்கிய துரைமுருகன் ! நெகிழ்ந்து போனது சட்டசபை

"ராஜா தேசிங்கு சுப்ரமணிங்கிறது அவருடைய பெயர். சினிமா டைரக்டர்னு சொல்லி...

Image
"ராஜா தேசிங்கு சுப்ரமணிங்கிறது அவருடைய பெயர். சினிமா டைரக்டர்னு சொல்லி தனியா இருக்கிற பெண்களை நோட்டமிட்டு ஏமாத்தறதுதான் அவருடைய வேலை. நிறையப் பேரை ஏமாத்தியிருக்கார்னு சொல்றாங்க!" - பைரவி

முதல்வர் ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு..!

Image
முதல்வர் ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு..! மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்  110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார்.  அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின்;- தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி பயணம் செய்யலாம் என கூறியவர் கருணாநிதி.  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பதிமூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை முதலமைச்சராகவும், ஒருமுறை சட்ட மன்ற மேலவை உறுப்பினராகவும்,  அறுபது ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்று புகழாரம் சூட்டினார்.     மேலும் மகளிருக்கும் சொத்துகளில் உரிமை, உழவர்களுக்கு இலவச மின்சாரம், அனைத்து சாதியினரும் அரச்சகர் உள்ளிட்ட திட்டங்களை கருணாநிதி கொண்டுவந்தார். கைம்பெண் மறுமண நிதி உதவி, மகளிர் சுய உதவிக்குழுக்கள், பெரியார் சமத்துவப்புரம் ததிட்டம் தந்தவர். வி.சிங், குஜ்ர...

ஆளுநர் பதவியா முக்கியம் : இளையராஜாவுக்கு சரமாரி கேள்வி

Image
ஆளுநர் பதவியா முக்கியம் : இளையராஜாவுக்கு சரமாரி கேள்வி

துணைவேந்தர்களை நியமிக்கும் சட்டமுன்வடிவு குஜராத் போல தமிழகத்திலும் மாநிலஅரசே நியமிக்கும் அதிகாரம் ேவண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Image
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவின்மீது, பேசியதாவது: தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றினுடைய வேந்தராக ஆளுநரும், இணை வேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சரும் செயல்படக்கூடிய நேரத்தில், கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய அரசுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கக்கூடிய அதிகாரம் இல்லாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாநில அரசின், அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலந்தாலோசித்து ஆளுநர் துணைவேந்தரை நியமிப்பது மரபாக இருந்து வந்துள்ள நிலையில், அண்மைக் காலமாக இந்த நிலையிலே மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக,... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் 4-வது அலை மீண்டும் LOCKDOWN கட்டுப்பாடு | Lockdown news in tamilnadu | Corona news tamil

Image
தமிழகத்தில் 4-வது அலை மீண்டும் LOCKDOWN கட்டுப்பாடு | Lockdown news in tamilnadu | Corona news tamil

25.04.2022 திங்கட்கிழமை - Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன்

Image
25.04.2022 திங்கட்கிழமை - Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன்

Indraya Rasi Palan Today Rasi Palan Daily Rasi Palan 25.04.2022 இன்றைய ராசிபலன்@KADAVUL ARUL TV

Image
Indraya Rasi Palan Today Rasi Palan Daily Rasi Palan 25.04.2022 இன்றைய ராசிபலன்@KADAVUL ARUL TV

சிம்லாவில் காட்டுத் தீ : விலை மதிப்பற்ற மரங்கள் மூலிகைகள் எரிந்து நாசம்

Image
சிம்லா: சிம்லாவில் தாராதேவி வனப்பகுதியில் காட்டுத்  தீ வேகமாக பரவி வருகிறது. தீயில் கருகி ஆயிரக்கணக்கான மரங்கள் சேதமடைந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காட்டில் பிடித்த தீ வேகமாக பரவி வருவதால் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக தொடர்ந்து எரியும் காட்டுத் தீயால் விலை மதிப்பற்ற மரங்கள், மூலிகைகள் எரிந்து நாசமாகியது. Tags: காட்டுத் தீ மரங்கள் மூலிகைகள் எரிந்து நாசம் விரிவாக படிக்க >>

IPL 2022 RCB vs SRH- ஆர்சிபியாவது டுபிளெசிசாவது கோலியாவது தினேஷ் கார்த்திக்காவது! - அடித்து நொறுக்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

Image
பிரபர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்ற ஐபிஎல் 2022 தொடரின் 36வது போட்டியில் சற்றும் எதிர்பாராத விதமாக ஆர்சிபியை 69 ரன்களுக்குச் சுருட்டிய சன் ரைசர்ஸ் ஹைதாராபாத் பிறகு 8 ஓவர்களில் 72/1 என்று 9 விக்கெட்டுகளில் அபார வெற்றி பெற்று மிகப்பெரிய நெட் ரன் ரேட்டுடன் ஐபிஎல் புள்ளிகள் அட்டவணையில் குஜராத் டைட்டன்ஸுக்கு அடுத்த இடத்தில் 2வதாக 7 போட்டியில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று முன்னேறியுள்ளது. சன் ரைசர்ஸ் நெட் ரன் ரேட் இதனால் 0.691 என்று பிரமாதமாக உள்ளது. ஓரளவுக்கு ஸ்விங் உள்ள பார்க்க கிரீன் டாப் போன்ற விக்கெட்டில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது ஏன் என்று 2வது ஓவரை தென் ஆப்பிரிக்கா இடது கை வேகப்பந்து வீச்சாளர் யான்சென் வீசும்போதே தெரிந்தது. யான்சென் ஒரே ஓவரில் 3 விக்கெட்- கோலி... விரிவாக படிக்க >>

Vaara Rasi Palan - 25.04.2022 to 01.05.2022 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்

Image
Vaara Rasi Palan - 25.04.2022 to 01.05.2022 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்

23.04.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

Image
23.04.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

இலங்கையிலிருந்து மேலும் 13 பேர் தமிழகம் வருகை!!

Image
 ராமேஸ்வரம் :இலங்கையில் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக நான்கு மாத கர்ப்பிணி மற்றும் ஒன்றரை வயது குழந்தை உட்பட 13 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.  மன்னார் மாவட்டத்தில் இருந்து இரண்டு படகுகளில் மூலமாக தனுஷ்கோடிக்கு வந்த அவர்களை ராமேஸ்வரம் மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை இலங்கையில் இருந்து 55 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Tags: இலங்கை தமிழகம் மன்னார் விரிவாக படிக்க >>

அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

Image
பணியில் உள்ள அரசு ஊழியர்கள் 2ஆவது திருமணம் செய்தால் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “1973 தமிழக அரசு பணியாளர் சட்ட விதியின்படி, பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கும் போது, 2வது திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம் . இதனை மீறி 2வது திருமணம் செய்வோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது.அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல். அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வதால் சட்ட ரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை. தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அவர் பணியிலோ... விரிவாக படிக்க >>

Mouna Raagam Season 2 | 20th to 22nd April 2022 - Promo

Image
Mouna Raagam Season 2 | 20th to 22nd April 2022 - Promo

தன் சொந்த குடும்பத்துடன் முதன்முதலாக புகைப்படம் வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – வைரலாகும் அழகிய போட்டோஸ்!!

Image
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், தொடரில் முல்லை பாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி, தன் தம்பி தங்கையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அப்பப்பா.., தொடையே இவளோ பெருசுன்னா.., ஐயோ கொல்றீங்களே.., அனு இம்மானுவேலின் கவர்ச்சி ஆட்டம்!! வைரல் போட்டோ: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம், சின்னத்திரையில் கால் பதித்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. இந்த சீரியலில், அவருக்கு மிகப் பெரிய அளவில் ரீச் கிடைத்தது. இதனை அடுத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை பாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா மறைவை அடுத்து, இந்த சீரியலில் முல்லையாக நடிக்கும், வாய்ப்பு காவியா அறிவு மணிக்கு கிடைத்தது. விரிவாக படிக்க >>

நாளை இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி 10A - விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..

Image
புதிய பட்ஜெட் ஃபிரெண்ட்லி ஸ்மார்ட் ஃபோனான Redmi 10A மொபைலை இந்தியாவில் ஏப்ரல் 20ம் தேதி அறிமுகப்படுத்துகிறது சியோமி நிறுவனம். நாளை அறிமுகமாக இருக்கும் Redmi 10A மொபைலுக்கான அதிகாரப்பூர்வ பேஜை செட் செய்துள்ளது சியோமி. அதே நேரம் அமேசான் இந்தியாவிலும் இந்த புதிய மொபைல் லிஸ்ட் செய்யப்பட்டு உள்ளது. புதிய Redmi 10A மொபைலின் அறிமுக தேதி ஏப்ரல் 20 என்றாலும், எப்போது முதல் விற்பனைக்கு வரும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே சீனாவில் Redmi 10A கிடைக்கிறது, அதே மாடலே இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறயாது. மேலும் இது Redmi 10-ஐ விட விலை மலிவாக இருக்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை: Redmi 10 தற்போது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. 4GB ரேம் + 64GB இன்டெர்னல்... விரிவாக படிக்க >>

புற்றுநோய் ஆபத்தை உண்டாக்கும் இந்த நான்கு எண்ணெய் வகைகளுக்கு ‘நோ’ சொல்லுங்கள்!

Image
‘உடல் வளர்த்தோர் உயிர் வளர்த்தோர்’ என்ற கூற்று உள்ளது. உடல் வளர்ப்பது என்பது ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. உடலில் எந்த நோய் அல்லது குறைபாடாக இருந்தாலுமே ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும், சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை சமீபத்தில் அதிகமாக கேட்கிறோம். அந்த அளவுக்கு உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகள் நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறது. குறிப்பாக ஒரு சில உணவுகள் உடலுக்கு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் என்பது வரும்முன் தடுக்கும் தீவிர நோய்களில் ஒன்று. அதற்கு, ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் வாழ்க்கை முறையும் அவசியம். என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் மற்றும் என்ன உணவுகளை... விரிவாக படிக்க >>