தெலுங்கில் ஹிட்களை கொடுத்த பல்லாவரம் யசோதா - சமந்தாவின் சுவாரஸ்ய பின்னணி



சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணான யசோதா என்கிற சமந்தா, தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கிறார். மாடலிங்கில் பயணத்தை தொடங்கிய அவருக்கு விரைவாகவே சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டியது. ரவி வர்மன் படத்தில் முதன் முதலாக லீட் ரோலில் நடிக்க அந்தப் படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை.

மேலும் படிக்க | அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கரின் லூட்டி! ஹாஸ்டல் திரைவிமர்சனம்

இதனால் கவுதம் வாசுதேவ் மேனனின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’படத்தில் தமிழில் சிறிய ரோலில் நடித்த அவருக்கு, தெலுங்கில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாகசைதன்யாவுடன் முதன்முதலாக ஜோடி...

விரிவாக படிக்க >>

Comments