Posts

Showing posts with the label #BankHoliday | #JulyBankholiday

ஜூலை 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு? எந்த எந்த நாட்கள் விடுமுறை முழு விவரம் உள்ளே 665397123

Image
ஜூலை 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு? எந்த எந்த நாட்கள் விடுமுறை முழு விவரம் உள்ளே ஜூலை மாதத்தில் வங்கிப் பணி மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு  ரிசர்வ் வங்கி தயாரித்த நாட்காட்டியின் படி ஜூலையில் புதிய வங்கி விடுமுறைகள் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வார இறுதி விடுமுறை நாட்களைத் தவிர, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் திருவிழாக்களை பொறுத்து மாநிலங்களில் வங்கிகளின் விடுமுறைகள் செயல்படுத்தப்படும் . அதன்படி சில கிளைகளில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு கிளைகள் மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் தேசிய விடுமுறை நாட்களில்  அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலின் படி  ஜூலை மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் மாறுபடும். ஆனால் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களில் ...