புற்றுநோய் ஆபத்தை உண்டாக்கும் இந்த நான்கு எண்ணெய் வகைகளுக்கு ‘நோ’ சொல்லுங்கள்!
‘உடல் வளர்த்தோர் உயிர் வளர்த்தோர்’ என்ற கூற்று உள்ளது. உடல் வளர்ப்பது என்பது ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. உடலில் எந்த நோய் அல்லது குறைபாடாக இருந்தாலுமே ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும், சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை சமீபத்தில் அதிகமாக கேட்கிறோம். அந்த அளவுக்கு உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகள் நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறது. குறிப்பாக ஒரு சில உணவுகள் உடலுக்கு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய் என்பது வரும்முன் தடுக்கும் தீவிர நோய்களில் ஒன்று. அதற்கு, ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் வாழ்க்கை முறையும் அவசியம். என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் மற்றும் என்ன உணவுகளை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment