இந்தியாவில் மூவி ரென்டல் சர்விஸை அறிமுகப்படுத்தியுள்ள Amazon Prime - கட்டணம் எவ்வளவு?



அமேசானின் பிரைம் வீடியோ சமீபத்தில் இந்தியாவில் மூவி ரென்டல் சர்விஸை (movie rental service) அறிமுகப்படுத்தி உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை வெளியிடுவதாக அமேசான் உறுதி அளித்துள்ளது.

கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு மத்தியில் அமேசானுக்கு மதிப்புமிக்க சந்தை உள்ளது. இதனிடையே மூவி ரென்டல் சர்விஸை அறிமுகப்படுத்தி உள்ள அமேசான் பிரைம் வீடியோவால் அறிவிக்கப்பட்ட டைட்டில்களில் மேட் இன் ஹெவன், படால் லோக், மிர்சாபூர், தி ஃபேமிலி மேன் மற்றும் ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ் போன்ற ஹிட் வெப் தொடர்களின் புதிய சீசன்களும் அடங்கும். இந்த ட்ரான்ஷேக்ஸ்னல்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog