Posts

Showing posts with the label #WhatsApp | #Service | #IPhones | #Discontinued

WhatsApp service on these phones will be discontinued soon ... New information released ...!-1172515191

Image
இந்த போன்களில் வாட்ஸ்அப் சேவை விரைவில் நிறுத்தம்... வெளியான புது தகவல்...! பாதுகாப்பு சார்ந்த பிழை திருத்தங்கள் ஒவ்வொரு ஐ.ஓ.எஸ். அப்டேட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஐ.ஓ.எஸ். தளத்தை அப்டேட் செய்வது சிறந்தது.  உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. உலகம் முழுக்க அதிக பயனர்களை கொண்டிருக்கும் வாட்ஸ்அப் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் பிரபல குறுந்தகவல் செயலியாக விளங்குகிறது. அவ்வப்போது செயலியில் மாற்றங்களை ஏற்படுத்தி, புது அம்சங்கள் வழங்குவதை வாட்ஸ்அப் வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. இதோடு செயலியில் வழங்கப்படும் புது அம்சங்கள் பழைய ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகலாம் என்பதால், சீரான இடைவெளியில் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வாட்ஸ்அப் இயங்குவதற்கான ஆதரவு நீக்கப்பட்டு வருகிறது.  வாட்ஸ்அப் நிறுத்தம்: அந்த வரிசையில், ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கி வரும் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5C மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் வாட்ஸ்அப் ஆதரவு அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட