கோள் சொல்பவருக்கு தான் மதிமுகவில் முக்கியத்துவம்! வைகோவுக்கு எதிராக பொங்கும் டிஆர்ஆர் செங்குட்டுவன்!



Chennai

oi-Arsath Kan

சென்னை: கோள் சொல்பவருக்கு தான் மதிமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறியிருக்கிறார் அக்கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆ.செங்குட்டுவன்.

அன்புக்கு பணிவு காட்டுவோம், உண்மைக்கு மனமுவந்து ஊழியம் செய்வோம், பழித்ததால் பதிலுக்கு பழிப்போம் என ஆவேசம் காட்டியிருக்கிறார்.

மதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பில் பேசிய போது, ஏற்கனவே இரண்டு முறை வைகோவுக்கு அவர் எழுதிய கடிதத்தை நமது பார்வைக்கு அனுப்பி வைத்தார்....

விரிவாக படிக்க >>

Comments