ஹரியானா மாநிலம் ராக்கிகாரியில் 5000 ஆண்டுகள் பழமையான நகை தொழிற்சாலை கண்டுப்பிடிப்பு
ஹரியானா மாநிலம் ராக்கிகாரியில் 5000 ஆண்டுகள் பழமையான நகை தொழிற்சாலை கண்டுப்பிடிப்பு இந்திய தொல்லியல் துறை (ASI) ஹரியானா மாநிலம் ராகிகர்ஹி கிராமத்தில் நகைகளை உற்பத்தி செய்து வந்த 5,000 ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி காலத்து தொழிற்சாலையின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது இரண்டு பெண்களின் எலும்புக்கூடுகள், நகைகள், பாத்திரங்கள் மற்றும் பிற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றின் படங்கள் வெளியாகியுள்ளன. சில வீடுகளின் அமைப்பும் ஒரு சமையலறை வளாகமும் கண்டுபிடிக்கப்பட்டன.