Posts

Showing posts with the label #Driver | #College | #Influence | #Alcohol

கல்லூரி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் லாரியின் மீது மோதி விபத்து!! 13 மாணவிகள் படுகாயம்..!!1946606730

Image
கல்லூரி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் லாரியின் மீது மோதி விபத்து!! 13 மாணவிகள் படுகாயம்..!! கரூரில் முன்னாள் சென்ற லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் 13 மாணவிகள் காயம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எல்லையம்பாளையத்தில் தனியார் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான பேருந்து கரூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. கரூர் மாநகரில் வெண்ணைமலை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையில் பாம்பு ஒன்று கடந்து செல்வதை பார்த்த இரு சக்கர வாகன ஓட்டி நடு ரோட்டில் நின்று விட்டார். அதனை தொடர்ந்து, வந்த லாரியும் திடீர் பிரேக் போட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னால் வந்த தனியார் பெண்கள் கல்லூரி பேருந்து முன்னால் நின்ற லாரி மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தும், பேருந்தில் பயணம் செய்த மாணவிகள் முன் இருக்கை, கம்பிகளில் மோதியதில் 13 மாணவிகள் சிறு, சிறு காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு வந்த வெங்கமேடு காவல...