Posts

Showing posts from March, 2022

01.04.2022 - இன்றைய ராசி பலன் Indraya Rasi Palangal

Image
01.04.2022 - இன்றைய ராசி பலன் Indraya Rasi Palangal

சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும்: மேத்யூ ஹேடன்

Image
விரிவாக படிக்க >>

மாநிலங்களவையிலிருந்து அடுத்த மாதம் முதல் ஜூலை மாதம் வரை 72...

மாநிலங்களவையிலிருந்து அடுத்த மாதம் முதல் ஜூலை மாதம் வரை 72 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. அவர்களுடன் குடியரசு துணைத் தலைவர் திரு  VPSசெயலகம் ,பிரதமர் திரு மோடி, மக்களவைத் தலைவர் திரு ஓம்பிர்லகோட்டா  புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.   

நான் உன்னை வெறுக்கிறேன்.. பிக் பாஸ் வருணை பற்றி அக்‌ஷரா வெளியிட்ட வீடியோ!

Image
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பற்றி இன்னும் மக்களிடையே பேச்சுக்கள் குறைந்த பாடில்லை. அந்த 16 போட்டியாளர்கள் பற்றி தினம் தினம் ஒரு செய்தி வந்துக் கொண்டே தான் இருக்கிறது. ரசிகர்களும் அவர்களை பற்றி தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 5 பிரபலங்கள் அனைவரும் இன்ஸ்டாவில் பயங்கர பிஸி. அதே போல் வீட்டுக்குள் இருந்த போது நெருக்கமான நண்பர்களாக பழகிய அனைவருமே வெளியில் வந்து தங்களது நட்பை தொடர்கின்றனர். பாவ்னி, அமீர், பிரியங்கா, அபிஷேக் ராஜா, மதுமிதா , சிபி சமீபத்தில் நடத்திய கெட் டூ கெதர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் பிக் பாஸ் 5ல் பெஸ்ட் நண்பர்களாக வீட்டை சுற்றி வந்து. ஒரே நாளில் எவிக்ட் ஆகி பலரையும் வாவ் சொல்ல வைத்தவர்கள் தான் அக்‌ஷரா - வருண் ஜோடி. இவர்கள் இருவரும்... விரிவாக படிக்க >>

இலங்கை தமிழர்களுக்கு உதவிகரம் நீட்டும் தமிழ்நாடு...

இலங்கை தமிழர்களுக்கு உதவிகரம் நீட்டும் தமிழ்நாடு அரசு...  உணவுப்பொருட்கள், மருந்து அனுப்ப பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கோரி இருப்பது 

போரினால் இந்தியாவில் பாதிப்பு இப்போதே கணிக்க முடியாது

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

தேசிய நீர் வளத்தில் சிறந்த மாநிலங்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர்...

தேசிய நீர் வளத்தில் சிறந்த மாநிலங்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் புதுதில்லியில் வழங்கினார். இதில் தமிழ்நாட்டிற்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.  

TNPSC - குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது.

Image
TNPSC - குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது. Sorry, Readability was unable to parse this page for content.

கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: டிஜிபி சைலேந்திர பாபு

Image
கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: டிஜிபி சைலேந்திர பாபு Sorry, Readability was unable to parse this page for content.

பிரபல ரௌடி மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கு... தலைமறைவாக இருந்த ரௌடி அழகு ராஜா கைது!

Image
பிரபல ரௌடி மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கு... தலைமறைவாக இருந்த ரௌடி அழகு ராஜா கைது! சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூர் சிவக்குமார் ``ஏ-பிளஸ்" வகை ரௌடி. இவர் மீது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. சிறையிலிருந்து பெயிலில் வந்த சிவக்குமார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கு மாம்பலம் அருகே மர்ம கும்பலால் கொடூரமான முறையில் வெட்டி கொல்லப்பட்டார். கடந்த 2001-ம் ஆண்டு தோட்டம் சேகரின் கொலைக்குப் பலி தீர்க்க சிவக்குமார் கொலை நடந்ததாகக் கூறப்பட்டது. அந்த பகுதியிலிருந்த சி.சி.டி.வி பதிவுகளை வைத்து போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த கொலைக்கு மூலக் காரணமாக இருந்தது தோட்டம் சேகரின் மகன் ரௌடி அழகு ராஜா என்பது கண்டறியப்பட்டது. இவர் கூலிப்படையினரின் உதவியோடு இந்த கொலையைச் செய்து முடித்தது விசாரணையில் தெரியவந்தது. சிவக்குமார் கொலைவழக்கில் கள்ளக்குறிச்சியில் சரணடைந்த அழகு ராஜா சிறையிலிருந்தார். பின்னர் பெயிலில் வெளியே வந்தவர் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவாக உள்ள ரௌடிகளைப் பிடிக்க வேண்டும் என்று சமீபத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இந்த சூழலில், கடந...

ரஷ்யப் படைகளின் தாக்குதலில் மரியுபோல் நகரில் 210 குழந்தைகள் உள்பட 5 ஆயிரம்...

Image
ரஷ்யப் படைகளின் தாக்குதலில் மரியுபோல் நகரில் 210 குழந்தைகள் உள்பட 5 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்

இது என்ன Training ஆ..?🤔செங்கல், சுத்தியல வச்சி என்ன பன்றாங்க CSK ? Next Match தயாராகும் PLAYING 11?

Image
இது என்ன Training ஆ..?🤔செங்கல், சுத்தியல வச்சி என்ன பன்றாங்க CSK ? Next Match தயாராகும் PLAYING 11?

2 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் | Indian bank | Canara Bank | Canara Bank | SBI bank

Image
2 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் | Indian bank | Canara Bank | Canara Bank | SBI bank

Anbe Sivam (அன்பே சிவம்) - TODAY at 10 PM | Sneak Peek | Zee Tamil

Image
Anbe Sivam (அன்பே சிவம்) - TODAY at 10 PM | Sneak Peek | Zee Tamil

கெட்டவன் - நல்லவன் போல நடிக்க கோட்ட வுட்டவன். 🤨 | Thendral Vanthu Ennai Thodum

Image
கெட்டவன் - நல்லவன் போல நடிக்க கோட்ட வுட்டவன். 🤨 | Thendral Vanthu Ennai Thodum

நல்லதே நடக்கும்

Image
விரிவாக படிக்க >>

மைதானத்தின் தடுப்பு வேலி மீது ஏறிய தோனி - வைரல்...

மைதானத்தின் தடுப்பு வேலி மீது ஏறிய தோனி - வைரல் புகைப்படங்கள் | | ||

ரசிகர்களின் அன்பான அண்ணா...மாஸ் ஹீரோ...ஹேப்பி பர்த் டே ராம் சரண்

Image
விரிவாக படிக்க >>

சுட சுட தீர்ந்துபோகும் தட்டில் ஒன்னு கூட மிஞ்சாது! ஈசி ஸ்னாக்ஸ் ரெசிபி..

Image
விரிவாக படிக்க >>

ஐபோன் 13 -ல் புகைப்படம் எடுத்த தமிழக மாணவர்கள் - வியந்து பாராட்டிய ஆப்பிள் சிஇஓ

Image
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஆப்பிள் 13 மினி ஸ்மார்ட்போனில் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். மக்களின் வாழ்வியலைக் அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் ஆப்பிள் இசிஓ டிம் குக்கை வெகுவாக கவர்ந்துள்ளது. தன்னுடைய டிவிட்டரில் மாணவர்கள் எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை பகிர்ந்துள்ள அவர், ஐபோன் 13 மினி ஸ்மார்ட்போன் மூலம் தமிழக உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் வியக்க வைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் படிக்க | ‘ஆஞ்சியோவில்’ பிழை - திருத்தம் செய்து சாதனைப் படைத்த மதுரை அப்போலோ டாக்டர்கள் அவர்கள் எடுத்த புகைப்படங்கள் சென்னை எழும்பூரில் உள்ள பழமையான... விரிவாக படிக்க >>

15வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா மும்பை வான்கடே மைதானத்தில் இன்று...

15வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா மும்பை வான்கடே மைதானத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணியுடன் நடப்பு சாம்பியன் சென்னை அணி பலப்பரீட்சை.

காலை 6 மணி தலைப்புச் செய்திகள்! | HeadLines | 6AM | 26-03-2022

Image
காலை 6 மணி தலைப்புச் செய்திகள்! | HeadLines | 6AM | 26-03-2022

துணிச்சல் இருந்தால் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை தீர்த்துகட்ட முடியுமா? உத்தவ் தாக்கரே சவால்!

Image
துணிச்சல் இருந்தால் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை தீர்த்துகட்ட முடியுமா? உத்தவ் தாக்கரே சவால்!

Gokulathil Seethai (கோகுலத்தில் சீதை) - TODAY 7:00 PM - Sneak Peek - Zee Tamil

Image
Gokulathil Seethai (கோகுலத்தில் சீதை) - TODAY 7:00 PM - Sneak Peek - Zee Tamil

Sathya 2 (சத்யா-2) - Mon to Sat, 6.00 PM - Promo | Zee Tamil

Image
Sathya 2 (சத்யா-2) - Mon to Sat, 6.00 PM - Promo | Zee Tamil

ஒகேனக்கல்லில் விவசாயிகள் பேரணி-ஆர்ப்பாட்டம் மேகதாது அணை கட்டினால் நாங்கள் தகர்த்து எறிவோம்: மாநில தலைவர் சின்னசாமி பேட்டி

Image
தர்மபுரி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தர்மபுரியில் இருந்து வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் பென்னாகரம் மடம் சோதனைச் சாவடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு, வாகன பேரணி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் விவசாயிகள் பங்கேற்றனர். இப்பேரணி ஒகேனக்கல் சின்னாறு அருகே முடிவடைந்தது. அங்கிருந்து விவசாயிகள் ஊர்வலமாக நடந்து சென்று, நெடுஞ்சாலைத்துறை பயணிகள் மாளிகை அருகே,... விரிவாக படிக்க >>

தேர்தல்களால் மட்டுமே எரிபொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடிகிறது....

Image
தேர்தல்களால் மட்டுமே எரிபொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடிகிறது. ஒவ்வொரு மாதமும் தேர்தல் நடத்தினால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காது - தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் சுப்ரியா சுலே நாடாளுமன்றத்தில் பேச்சு

போடு சக்க.. 🔥 | Thamizhum Saraswathiyum | 18th March 2022

Image
போடு சக்க.. 🔥 | Thamizhum Saraswathiyum | 18th March 2022

4 பேர் உயிர் காத்த விவசாயி உடல் உறுப்புகள்… வேலூரில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Image
4 பேர் உயிர் காத்த விவசாயி உடல் உறுப்புகள்… வேலூரில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்! ஆந்திரபிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் பொட்டகானிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். 28 வயதான ஆனந்த் விவசாயம் செய்து வந்தார். கடந்த செவ்வாய்கிழமை பஸ்புதூர் கிராமத்தில் மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்தை மீட்ட உறவினர்கள் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால், எதிர்பாராத விதமாக நேற்று ஆனந்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து ஆனந்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்தனர். அதனையடுத்து, ஆனந்தின் இருதயம், கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 நோயாளிகளுக்கு தானம் செய்யப்பட்டன. ராணிப்பேட்டை க்கு விசிட் அடித்த சைலேந்திர பாபு; அலர்ட்டாக இருந்த அதிகாரிகள்! மூளைச்சாவு அடைந்த ஆனந்துக்கு 5 மற்றும் ஒன்றைரை வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் பெரும் சோகம் என்னவென்றால் ஆனந்தின் மனைவி வரலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார்.

முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. 2 நாளில் 9 லட்சம் கோடி லாபம்.. உங்களுக்கு எவ்வளவு?

Image
முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. 2 நாளில் 9 லட்சம் கோடி லாபம்.. உங்களுக்கு எவ்வளவு? கடந்த மார்ச் 15 அன்று பிஎஸ்இ-யில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 251.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இது நேற்று 260.37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த இரு அமர்வில் மட்டும் இது 8.72 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனம் அதிகரித்துள்ளது. இது இந்த இரு அமர்வுகளில் சென்செஸ் 2,086 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 623 புள்ளிகளாகவும் ஏற்றம் கண்ட நிலையில், அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த 8 அமர்வுகளாக பார்க்கும்போது முதலீட்டாளர்கள் 19 லட்சம் கோடி ரூபாயினை பெற்றுள்ளனர். இது மார்ச் 7 நிலவரப்படி 241 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பிஎஸ்இ நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, நேற்று 260 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது சென்செக்ஸ் 0.67% அல்லது 389 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. இதே நிஃப்டி 0.39% அல்லது 67 புள்ளிகளை இழந்தும் காணப்படுகின்றது. எனினும் ஒரு ஆண்டில் சென்செக்ஸ் 16.19% அல்லது 8062 புள்ளிகள் அதிகரித்தும், இதே நிஃப்டி 17....

சாலைகளில் திரிந்த மாடுகளின் உரிமையாளருக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்

Image
சாலைகளில் திரிந்த மாடுகளின் உரிமையாளருக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் சென்னை: சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி  பொது சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு  மாடு ஒன்றிற்கு ₹1,550 அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, மார்ச் 1 முதல் 16ம்  தேதி வரை சென்னை முழுவதும் சோதனை நடத்தப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக  சாலையில் சுற்றித் திரிந்த 455 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன்  உரிமையாளர்களுக்கு தலா ₹1,550 வீதம் ₹7,05,250 அபராதம் விதிக்கப்பட்டது.

“குதிரைவால்” – திரைவிமர்சனம். Rank 3.5/5

Image
“குதிரைவால்” – திரைவிமர்சனம். Rank 3.5/5 March 17, 2022 by admin இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் குதிரைவால் இரட்டை இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் இணைந்து இயக்கி உள்ளனர். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்ய கிரிதரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பிரபல பாடகர் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் காட்சியிலேயே கலையரசன் ஒரு குதிரைவாலோடு உறக்கத்திலிருந்து விழிக்கிறார். ஆரம்பக் காட்சியிலிருந்து வால் முளைத்த காரணத்தை தேடி அலைகிறார் கலையரசன். தன் பெயரை மறந்து, தான் ஃபிராய்ட் என உணரும் கதாநாயகன் கனவுகளிலேயே தனக்கு வால் முளைத்த காரணமும் இருப்பதாக எண்ணி ஒரு குறிசொல்லும் பாட்டி, ஒரு ஜோசியர் மற்றும் ஒரு கணக்கு வாத்தியார் என வெவ்வேறு ஆட்களிடம் ஆலோசனை கேட்கிறார். மறந்து போன கனவை ஞாபகப் படுத்த சொல்லும் பாட்டி, உலகத்துல இருக்க எல்லா பிரச்சினைக்கும் கணக்குல தீர்வு இருக்கென சொல்லும் கணக்கு வாத்தியார் என அனைவரும் படத்தின் அடுத்து அடுத்த காட்சிக்கு கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கின்றன...