நான் உன்னை வெறுக்கிறேன்.. பிக் பாஸ் வருணை பற்றி அக்‌ஷரா வெளியிட்ட வீடியோ!



பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பற்றி இன்னும் மக்களிடையே பேச்சுக்கள் குறைந்த பாடில்லை. அந்த 16 போட்டியாளர்கள் பற்றி தினம் தினம் ஒரு செய்தி வந்துக் கொண்டே தான் இருக்கிறது. ரசிகர்களும் அவர்களை பற்றி தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 5 பிரபலங்கள் அனைவரும் இன்ஸ்டாவில் பயங்கர பிஸி. அதே போல் வீட்டுக்குள் இருந்த போது நெருக்கமான நண்பர்களாக பழகிய அனைவருமே வெளியில் வந்து தங்களது நட்பை தொடர்கின்றனர். பாவ்னி, அமீர், பிரியங்கா, அபிஷேக் ராஜா, மதுமிதா , சிபி சமீபத்தில் நடத்திய கெட் டூ கெதர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் பிக் பாஸ் 5ல் பெஸ்ட் நண்பர்களாக வீட்டை சுற்றி வந்து. ஒரே நாளில் எவிக்ட் ஆகி பலரையும் வாவ் சொல்ல வைத்தவர்கள் தான் அக்‌ஷரா - வருண் ஜோடி. இவர்கள் இருவரும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog