Posts

Showing posts from October, 2022

அருணாச்சலம் விழாவில் கமலுக்கு ரஜினி எதற்காக கேடயம் வழங்கினார் ?

Image
அருணாச்சலம் விழாவில் கமலுக்கு ரஜினி எதற்காக கேடயம் வழங்கினார் ?

How to Use a Clarifying Shampoo for Squeaky Clean Hair

Image
How to Use a Clarifying Shampoo for Squeaky Clean Hair

சென்னையில் அதிர்ச்சி! மின் கம்பி பிடித்து இளைஞர் பலி..!!!753597000

Image
சென்னையில் அதிர்ச்சி! மின் கம்பி பிடித்து இளைஞர் பலி..!!! சென்னையில் இளைஞர் ஒருவர் மின் கம்பி பிடித்த படி, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகர் சென்னையை பொருத்தவரையில் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமாபுரம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் எலக்ட்ரிஷியனாக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் தினேஷ்-க்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திய தினேஷ், வழக்கம் போல் மாடிக்கு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது மின் வயரை பிடித்தவாறு உயிரிழந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், கொலையா? அல்லது தற்கொலை? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா|1533021298

Image
பாரதி கண்ணம்மா|

Eramana rojave episode|Eramana Rojave |Eramana rojave season episode1906669409

Image
Eramana rojave episode|Eramana Rojave |Eramana rojave season episode

விருச்சிகம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Viruchigam Rasipalan. 766544959

Image
விருச்சிகம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Viruchigam Rasipalan.  இந்த வாரம் நீங்கள் வேலையுடன் சேர்ந்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறிது நேரம் ஒதுக்குவது நல்லது. ஏனெனில் இந்த நேரம் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதனுடன், இந்த வாரம் சனியின் மூன்றாம் வீட்டில் இருப்பதால் உங்கள் மீது பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் இந்தத் துறையின் அழுத்தம் உங்கள் மனதில் ஆதிக்கம் செலுத்த நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக வேலை செய்தால், இந்த வாரம் சந்திரன் இரண்டாவது வீட்டில் இருக்கும்போது கூடுதல் பணம் சம்பாதிக்கலாம். இருப்பினும், இதற்கு நீங்கள் சரியான மூலோபாயத்தை உருவாக்கி அதற்கேற்ப செயல்பட வேண்டும். மறுபுறம், செவ்வாய் எட்டாம் வீட்டில் இருப்பதால் உங்கள் இயல்பு காரணமாக குடும்ப சூழலில் குழப்பம் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பிஸியான வேலையிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, உங்கள் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த வாரம் முழுவதும் குடும்பத்தில் நடக்கும் பதற்றம் காரணமாக நீங்கள் மனதளவில் மிகவும் கவலையுடன் இருப...

தனியார் பள்ளி, கல்லூரிகள் ஆட்டோ மூலம் குழந்தைகளை அழைத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது- உயர் நீதிமன்றம் highcour madurai1411401139

Image
தனியார் பள்ளி, கல்லூரிகள் ஆட்டோ மூலம் குழந்தைகளை அழைத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது- உயர் நீதிமன்றம் highcour madurai

அர்னவ்க்கு கொடுத்த ஜாமீன்?1013625507

Image
அர்னவ்க்கு கொடுத்த ஜாமீன்?

சாம்சங் நிறுவனத்துக்கு புதிய தலைவர் - சுறுசுறுப்பாகும் போட்டி நிறுவனங்கள் |790603802

Image
சாம்சங் நிறுவனத்துக்கு புதிய தலைவர் - சுறுசுறுப்பாகும் போட்டி நிறுவனங்கள் |

பெண்கள் பார்க்கவேண்டாம் !2099634295

Image
பெண்கள் பார்க்கவேண்டாம் !

நவம்பர் மாத ராசி பலன் தமிழ் மீனத்தில் |284311806

Image
நவம்பர் மாத ராசி பலன் தமிழ் மீனத்தில் |

Akshata Murthy PM-ன் மனைவி அக்ஷதா மூர்த்தியின் பின்னணி இதுதான்1588048423

Image
Akshata Murthy PM-ன் மனைவி அக்ஷதா மூர்த்தியின் பின்னணி இதுதான்

26. புதன்கிழமை - இன்று ராசிபலன் |552476433

Image
26. புதன்கிழமை - இன்று ராசிபலன் |

வானில் அதிசய நிகழ்வு... உற்சாகமாக கண்டுகளித்த மக்கள்614950038

Image
வானில் அதிசய நிகழ்வு... உற்சாகமாக கண்டுகளித்த மக்கள்

காற்றுக்கென்ன வெளி இன்று எபிசோட் ப்ரோமோ |1597894386

Image
காற்றுக்கென்ன வெளி இன்று எபிசோட் ப்ரோமோ |

ஓடிடி-யில் வரும் பொன்னியின் செல்வன் |1309194098

Image
ஓடிடி-யில் வரும் பொன்னியின் செல்வன் |

How To Get Rid of Your ‘Neck Hump’ and Reduce Neck and Back Pain

Image
How To Get Rid of Your ‘Neck Hump’ and Reduce Neck and Back Pain

Thendral Vanthu ennai thodum Promo 22nd October 2022 | Thendral Today promo 22/10/22 விஷக்கிருமி795247546

Image
Thendral Vanthu ennai thodum Promo 22nd October 2022 | Thendral Today promo 22/10/22 விஷக்கிருமி

பாரதி கண்ணம்மா |2090521329

Image
பாரதி கண்ணம்மா |

பட்ஜெட் விலையில் சூப்பரான சாம்சங் போன்; தீபாவளி ஆஃபரில் மிக குறைந்த விலையில்239185681

Image
பட்ஜெட் விலையில் சூப்பரான சாம்சங் போன்; தீபாவளி ஆஃபரில் மிக குறைந்த விலையில் பட்ஜெட் விலையில் நீங்கள் புதிய மொபைல் வாங்குவதற்கு ஆசைப்பட்டால், மிக குறைந்த விலையில் அறிமுகமாகியிருக்கும் சாம்சங்க் மொபைலையும் பரிசீலனை செய்யுங்கள்

நம்ம வீட்டு பொண்ணு இன்று எபிசோட் ப்ரோமோ |1754323248

Image
நம்ம வீட்டு பொண்ணு இன்று எபிசோட் ப்ரோமோ |

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு - விடுமுறை ரத்து உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து,...1295805344

Image
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு - விடுமுறை ரத்து உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, அனைத்து மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களின் விடுமுறையை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது

சற்றுமுன் ஜெயலலிதாவுக்கு நடந்தது இதுதான் !533311234

Image
சற்றுமுன் ஜெயலலிதாவுக்கு நடந்தது இதுதான் !

19.10. இன்றைய ராசி பலன் |703942803

Image
19.10. இன்றைய ராசி பலன் |

Tracee Ellis Ross On ‘Hair Tales,’ Self-Acceptance And Turning 50

Image
Tracee Ellis Ross On ‘Hair Tales,’ Self-Acceptance And Turning 50

பில்லி சூனியம் ஏவல் தான் மனநோய்க்கு காரணமா.. தூக்கமாத்திரைதான் சிகிச்சையா. என்ன சொல்கிறார் மருத்துவர்!1741449786

Image
பில்லி சூனியம் ஏவல் தான் மனநோய்க்கு காரணமா.. தூக்கமாத்திரைதான் சிகிச்சையா. என்ன சொல்கிறார் மருத்துவர்! மன நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில் ஏன் இதற்கு இத்தனை முக்கியத்துவம் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

With Homeless Population at All-Time High, Public Advocate Calls for Citywide Shelter Plan

Image
With Homeless Population at All-Time High, Public Advocate Calls for Citywide Shelter Plan

நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம்; ஜெய்ப்பூர் அரண்மனையில் தடபுடல் ஏற்பாடு!!2053526790

Image
நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம்; ஜெய்ப்பூர் அரண்மனையில் தடபுடல் ஏற்பாடு!! மும்பை நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் நடைபெறும் என்றும் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.   ஆனால் மணமகன் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பாக நடிகையிடமிருந்தோ அல்லது அவரது உறவினர்களிடமிருந்தோ உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை.   கடந்த ஜூலை மாதம் ஹன்சிகா தனது 50வது படமான 'மஹா' ரிலீஸ் குறித்து பகிர்ந்து கொண்ட பதிவு பெரும் கவனத்தைப் பெற்றது. தனது அன்பான ரசிகர்கள் இல்லாமல் தனது குடும்பம் முழுமையடையாது என்றும் படங்கள் தனக்கானவை அல்ல என்றும் ஹன்சிகா கூறியுள்ளார்.   ஒரு நடிகைக்கு 50 படங்களை முடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. பார்வையாளர்கள் கொடுத்த அன்பு தான் இந்த மைல்கல்லை அடைய உதவியது என்றும் ஹன்சிகா கூறி இருந்தார்.   ஷாகா லகா பூம் பூம், கியு...

வசந்தம் எபிசோட் |1905550015

Image
வசந்தம் எபிசோட் |

இலக்கியா - ப்ரோமோ மேக்கிங் |268323060

Image
இலக்கியா - ப்ரோமோ மேக்கிங் |

15-10 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya //2031549366

Image
15-10 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya //

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வேலை அறிவிப்பு - உங்க மாவட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது?563074865

Image
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வேலை அறிவிப்பு - உங்க மாவட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது? இதற்கான விண்ணப்பம் https://www.drbcbe.in/ என்ற இணையதளம் வழியாக 14/11/2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புது புது அர்த்தங்கள் சீரியல் இன்று எபிசோட் ப்ரோமோ விமர்சனம் |1141226120

Image
புது புது அர்த்தங்கள் சீரியல் இன்று எபிசோட் ப்ரோமோ விமர்சனம் |

ரஜினி & பார்தி அக்டோபர் 12|ரஜினி சீரியல் விமர்சனம் |557715647

Image
ரஜினி & பார்தி அக்டோபர் 12|ரஜினி சீரியல் விமர்சனம் |

அமுதவும் அன்னலட்சுமியும் |163368570

Image
அமுதவும் அன்னலட்சுமியும் |

நயன்தாரா வாடகைத்தாய் குழந்தை பிரச்சினை.!484460323

Image
நயன்தாரா வாடகைத்தாய் குழந்தை பிரச்சினை.!

10.10 - இன்றைய ராசி பலன் |672768813

Image
10.10 - இன்றைய ராசி பலன் |

நான் சண்டை போட கற்றுக் கொண்டதற்கு காரணம் அஜீத்தான்- நடிகர் சம்பத்834561684

Image
நான் சண்டை போட கற்றுக் கொண்டதற்கு காரணம் அஜீத்தான்- நடிகர் சம்பத்

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானமாக பெற்று 135 பேருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை: ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் தகவல்1035353729

Image
மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானமாக பெற்று 135 பேருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை: ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் தகவல் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானமாக 135 பேருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை: ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் தகவல்

மௌனராகம் இன்று எபிசோட் |1664199634

Image
மௌனராகம் இன்று எபிசோட் |

மண்டேலா படத்துக்கு வழங்கப்பட்ட விருதை முதல்வரிடம் பெருமையுடன் காட்டி வாழ்த்துக்கள் பெற்ற தயாரிப்பாளர்...38186246

Image
மண்டேலா படத்துக்கு வழங்கப்பட்ட விருதை முதல்வரிடம் பெருமையுடன் காட்டி வாழ்த்துக்கள் பெற்ற தயாரிப்பாளர் சசிகாந்த்

தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் அட்டைக்கு மகிழ்ச்சி தகவல் ||892097085

Image
தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் அட்டைக்கு மகிழ்ச்சி தகவல் ||

மகாத்மா காந்தி பிறந்த தினம் - கமல்ஹாசன் ட்வீட் மாற்றவேண்டுமென முடிவெடுத்து களமிறங்கிய மறுநிமிடமே நீங்கள்...1406635837

Image
மகாத்மா காந்தி பிறந்த தினம் - கமல்ஹாசன் ட்வீட் மாற்றவேண்டுமென முடிவெடுத்து களமிறங்கிய மறுநிமிடமே நீங்கள் வாரியர். போர் வீரர். மாற்றத்தை விரும்பினால் அதை உன்னிலிருந்து தொடங்கு என சொன்ன காந்தி ஒரு போர் வீரர்! இந்த உலகை மாற்றும் வல்லமை எல்லாருக்கும் இருக்கிறது என்பதுதான் காந்தியின் வாழ்வு சொல்லும் செய்தி. அவரை வழிபடுவது சுலபம். அவர் வழிநடப்பதே வீரம்.

வணிக சிலிண்டர் விலை குறைந்தது சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு சிலிண்டர் விலை ரூ.36...80712245

Image
வணிக சிலிண்டர் விலை குறைந்தது சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு சிலிண்டர் விலை ரூ.36 குறைந்து ரூ.2009-க்கு விற்பனை வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.1068க்கு விற்பனை கடந்த 6 மாதங்களில் 6 முறை வணிக சிலிண்டர் விலை குறைப்பு