மகாத்மா காந்தி பிறந்த தினம் - கமல்ஹாசன் ட்வீட் மாற்றவேண்டுமென முடிவெடுத்து களமிறங்கிய மறுநிமிடமே நீங்கள்...1406635837

மகாத்மா காந்தி பிறந்த தினம் - கமல்ஹாசன் ட்வீட்
மாற்றவேண்டுமென முடிவெடுத்து களமிறங்கிய மறுநிமிடமே நீங்கள் வாரியர். போர் வீரர். மாற்றத்தை விரும்பினால் அதை உன்னிலிருந்து தொடங்கு என சொன்ன காந்தி ஒரு போர் வீரர்!
இந்த உலகை மாற்றும் வல்லமை எல்லாருக்கும் இருக்கிறது என்பதுதான் காந்தியின் வாழ்வு சொல்லும் செய்தி. அவரை வழிபடுவது சுலபம். அவர் வழிநடப்பதே வீரம்.
Comments
Post a Comment