ஜிம்பாப்வே உடன் 3 ODI - கே.எல்.ராகுல் கேப்டன் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் கேப்டனாக...773917089



ஜிம்பாப்வே உடன் 3 ODI - கே.எல்.ராகுல் கேப்டன்

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்; ஷிகர் தவானுக்கு துணை கேப்டன் பொறுப்பு

ருதுராஜ், கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான், சஞ்சு சாம்சன், சுந்தர், ஷர்துல், குல்தீப், அக்ஸர், ஆவேஷ் கான், ப்ரஷித் கிருஷ்ணா, சிராஜ், தீபக் சாஹர் அணியில் உள்ளனர்

Comments

Popular posts from this blog