நீட் தேர்வு மையத்தில் தேர்வர்கள் அனைவரையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்
கவுன்சிலிங்கில் தேர்வர்களின் கைரேகை பதிவு செய்யும் முறையை 3 இடங்களில் கொண்டு வர வேண்டும்
‛வேட்டையாடிய ராகவன்... விளையாடிய இளமாறன்... அமுதன்...’ 16 ஆண்டுகளுக்கு முன் சம்பவம் செய்த கமல்! ‛ராகவன்... மாறா... அமுதா...’ இந்த பெயர்களை ஒரு காலத்தில் டிவியில் கேட்டுக் கொண்டே இருப்போம். இப்போதும் கூட கேட்டுக் கொண்டிருக்கிறோம். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடித்த வேட்டையாடி விளையாடு. 2006 ம் ஆண்டு இதே நாளில் வெளியானது. இன்றோடு 16 ஆண்டுகள் ஆகிறது, இத்திரைப்படம் வெளியாகி. ஏசிபி.,யாக வாழ்ந்து, செத்து, பிழைத்து வரும் ராகவன் கதாபாத்திரம்; அதன் பின் பல போலீஸ் கதாபாத்திரங்களுக்கு முன்னோடியாக இருந்ததையும் மறக்க முடியாது. கவுதமின் அக்மார்க் அடையாளங்களோடு அதே உடை, அதே நடை என எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும், அதை அப்படியே தன் படமாக மாற்றியிருப்பார் கமல். கிரனூரில் தொடங்கி லண்டன் வரை தொடரும் ஒரு விசாரணை வளையம்; அதை பின் தொடரும் போலீஸ் அதிகாரி. அவர்களோடு பயணிக்கும் கதை என விறுவிறுப்பாக போகும் வேட்டையாடு விளையாடு, குற்றவாளிகள் வேட்டையாடப்பட்டார்களா? போலீஸ் அதிகாரி ராகவன் விளையாடினாரா என்பது தான் கதை. ஹாரீஸ் ஜெயராஜ் பீக்கில் இருந்த நேரம் அது. ...
நடுரோட்டில் சேர் டேபிள் போட்டு மது குடித்த வீடியோ.. கைதாகிறார் பிரபல யூடியூபர்! பின்னணி என்ன? சாலையில் மது அருந்திய யூடியூபர் பாபி கட்டாரியாவை உத்தரகாண்ட் போலீசார் கைது செய்தனர்.
முதல் போட்டியில் ரன் அவுட் ஆகி பெவிலியன் வரை அழுதுகொண்டே வந்தேன் - வைரலான சச்சின் வீடியோ சச்சின் டெண்டுல்கர் மும்பையின் 15 வயதுக்குட்பட்டோர் அணியில் முதன் முதலாக ஆடிய போது ரன் அவுட் ஆகி மைதானத்தில் பெவிலியன் வரை அழுது கொண்டே வந்ததாக வீடியோ ஒன்றில் தெரிவித்தார்.
அரசு ஊழியர் , ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று இன்றைய சுதந்திர கொடியேற்றத்தின் போது அறிவித்தார்.
NOT READY FOR RISHI: Sunak losing ground to Liz Truss among public, says poll RISHI Sunak is losing his advantage over Liz Truss with the general public, new polling has found. A poll from Ipsos showed the proportion of people saying they thought the former Chancellor would make a good prime minister fell from 38% to 32% in the last week of July. Over the same period, Liz Truss’ […]
டெல்லியில் என்.சி.சி. மாணவர்களுடன் உரையாடிய ரஜினிகாந்த்… முக்கிய பிரபலங்களுடன் சந்திப்பு ரஜினிகாந்த் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் செல்கிறார்..
sexual health: ஆணுறுப்பில் அரிப்பு, நமைச்சல் இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாமா? ஈடுபட்டால் என்ன ஆகும்?... ஆண்களுக்கு சிலருக்கு அடிக்கடி பிறப்புறுப்பில் அரிச்சல், நமைச்சல் போன்ற பிரச்சனைகள்.