vikram: வெளியான விக்ரம் படத்தின் முதல் விமர்சனம்...அட இவரே சொல்லிட்டாரா ?



கமல்ஹாசன் நடிப்பில்லோகேஷ் கனகராஜ்இயக்கத்தில் உருவான திரைப்படம்விக்ரம். இப்படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு வெளியான முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மாநகரம், கைதி,மாஸ்டர்ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் உலகநாயகனை இயக்கவிருக்கிறார் என்பதற்காகவும், அவர் கமலின் தீவிர ரசிகர் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

மேலும் அனிருத் இசையமைத்த இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோரும் நடித்துள்ளனர். இது தவிர நடிகர் சூர்யா இப்படத்தில் கெஸ்ட் ரோலில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog