தக்காளியே இல்லாமல் ரசம் வைக்க தெரியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி..!



தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பலரும் தக்காளி இல்லாமல் சமையல் செய்வது எப்படி என்றுதான் யோசித்து வருகின்றனர். அந்த வகையில் அனைவரின் வீட்டிலும் எப்போதும் கட்டாயம் இருக்கும் ரசமும் தக்காளி இல்லாமல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புளி – சிறிதளவு
எண்ணெய்
கடுகு
மஞ்சள் – சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
உப்பு – தே.அ

அரைக்க

மிளகு – 2 tbsp
சீரகம் – 1 tbsp
வெந்தயம் - 1/2 tsp
பூண்டு – 10 பல்

செய்முறை :

முதலில் புளியை சுடு தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் நன்கு கரைத்து வடி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog