சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை... இதெல்லாம் ஒரு காரணமா?
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி இவர் தமிழில், பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். இவர்களுக்கு மகள் ஒருவரும் இருக்கிறார். தற்போது படங்களில் பிஸியாக நடிக்காகவிட்டாலும், அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டிவருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி, வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் சில சொந்த விஷயங்களைப் பதிவு செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன. இதனால், சமூகவலைத்தளத்தில் ஏராளமான...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment