தமிழகத்தில் பள்ளிகளுக்கு இந்த ஆண்டில் இத்தனை நாட்கள் பள்ளிகள் விடுமுறை?901501891


தமிழகத்தில் பள்ளிகளுக்கு இந்த ஆண்டில் இத்தனை நாட்கள் பள்ளிகள் விடுமுறை?


பள்ளி மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வரும் கல்வியாண்டில் விடுமுறை நாட்கள் அறிவிப்பு.

வரும் கல்வியாண்டில் (2022-23) 210 வேலை நாட்களுடன் பள்ளிகள் செயல்படும்.

( அனைத்து சனிக்கிழமை உட்பட 155 நாள் விடுமுறை) என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும். நிதிநிலை சீராகும் போது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஜூன் 13-ல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog