4 people thrown 20 feet away in a car collision! -355303959


கார் மோதியதில் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட 4 பேர்! பதரவைக்கும் சிசிடிவி காட்சிகள்


கார் மோதியதில் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பதரவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பெங்களூர் பனசங்கரி அருகே வெளிவட்ட சாலையில் 4 பேர் ஒன்றாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் நடந்து சென்று கொண்டிருந்த 4 பேர் மீது மோதி அருகில் நின்றிருந்த கார் மீது மோதியது. இதில் கார் மோதிய வேகத்தில் ஒருவர் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். 

Comments

Popular posts from this blog