நரசிம்ம ஜெயந்தி 2022 : பக்தர்களை காக்க எந்த ரூபத்திலும் ஓடி வருவார்
வைஷ்ணவர்களின் முதன்மை தெய்வமாக நரசிம்மரை வழிபட்டு வருகின்றனர். தன்னை துதிக்கும் பக்தரை காக்க எந்த நேரத்திலும், எந்த உருவிலும் வந்து காத்தருளுவார் நரசிம்மர்.
நரசிம்மரின் தத்துவம் :
தான் எந்த நிலையிலும் சாகக்கூடாது என இரணியன் கசிபு பல விஷயங்களை யோசித்து பிரம்ம தேவரிடம் வரம்பெற்றான்.
அதாவது இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும் என வரம் கேட்டான்.

Comments
Post a Comment