காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள வடக்கு இளையோரிடம் சிறிதரன் எம்.பி கோரிக்கை



காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கோட்டா விட்டுக்குப் போ போராட்டத்தில் பங்கேற்பதற்கு தயாராகிவரும் வடமாகாண இளையோரிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விசேட வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.

அதனடிப்படையில், காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்காக, சரணடைந்து காணாமலாகியோருக்காக, அரசியல் கைதிகளுக்காக இளையவர்கள் வடக்கில் அணிதிரள வேண்டும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog