குட் நியூஸ்.. சென்னையை தேடி வரும் டெக் நிறுவனங்கள்..!!
டெக்னாலஜி, இன்ஜினியரிங் மற்றும் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள் மிகவும் ஆர்வமுடன் தனது வர்த்தகத்தைச் சென்னையில் விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் அலுவலகத்தையும் சென்னையில் அமைத்து வருகிறது என ரியல் எஸ்டேட் கன்சல்டிங் நிறுவனமான CBRE சௌத் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
CBRE இந்திய நிறுவனத்தின் ஆய்வுகள் படி மார்ச் 31, 2022 உடன் முடிந்த காலாண்டில் சென்னையில் மட்டும் புதிய அலுவலகத்திற்கான குத்தகை ஒப்பந்தம் அளவீடு 23 லட்சம் சதுரடிக்கு செய்யப்பட்டு உள்ளது.
இதில் 34 சதவீத அலுவலக இடத்தை டெக்னாலஜி, இன்ஜினியரிங் மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளது. 13 சதவீத இடத்தை வங்கியியல், நிதியியல் சேவை மற்றும் இன்சூரன்ஸ் துறை சார்ந்த நிறுவனங்கள் ஒப்பந்தம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment