வருத்தத்தில் பூஜா ஹெக்டே.. கடைசில இந்த முடிவை எடுத்துட்டாங்களே..!



தெலுங்கில் முன்னணி நடிகையாக வெற்றிகரமாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. ஆனால் இவர் அறிமுகமானது தமிழில் தான். மிஸ்கின் இயக்கத்தில்ஜீவாநடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக அறிமுகமானர் பூஜா ஹெக்டே. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் தோல்வியை சந்தித்தது.

தனது அறிமுக படமே வெற்றியை தேடித்தரும் என்று நம்பியிருந்த பூஜா ஹெக்டேவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதைத்தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் மறுக்கப்பட தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.

AK61 படக்குழுவிற்கு வினோத் போட்ட உத்தரவு.. இப்படி இருந்தாதான் வேலைக்கு ஆகும் போல..!

தமிழில் அவர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog