கொரோனாவுக்கு உலக அளவில் 6,221,524 பேர் பலி



டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.21 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,221,524 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 504,192,096 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 454,789,818 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,520 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:

கொரோனா உலக பலி


Comments

Popular posts from this blog