தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது – இந்திய வானிலை ஆய்வு மையம்!


தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது – இந்திய வானிலை ஆய்வு மையம்!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Comments

Popular posts from this blog

The Best Luxury Brands to Shop on Amazon Because Convenience and Quality Aren rsquo t Mutually Exclusive #Luxury

Parmesan Crusted Pork Chops

Traditional Green Onion Kimchi Recipe amp Video