ஆப்பிள் ஐபோன் 12 மினி 18000 ரூபாய் | Flipkart apple 12 mini offer - இணையத்தில் தேடுங்கள்!! ஆப்பிள் போன் வாங்க வேண்டும் என்பது நம்மில் பலரின் ஆசையாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இது சிலரின் நீண்ட நாள் ஆசையாக உள்ளது. பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாமே காஸ்டிலாக தான் இருக்கும், ஆனால் இந்த பதிவில் காஸ்டிலியான ஆப்பிள் ஐபோன் கம்மியான விலையில் கிடைக்கும் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. Flipkart Big Saving Days 2023 ஐபோன் விற்பனை எப்போதுமே முன்னணியில் இருக்கிறது. இதன் காஸ்டிலியான விலையால் மட்டுமே சிலர் EMI மூலம் வாங்கலாம் என்றும் சிலர் பிறகு வாங்கிடலாம் எனவும் இருப்போம். ஆனால் Flipkart Big Saving Day ஆஃபர் நமக்கு நம்ப முடியாத விலையில் பல ஆஃபர்களை அள்ளி குவித்து கொண்டு இருக்கிறது. இதில் ஐபோன் 12 மினி மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த Flipkart ஆஃபரில் ரூ. 38,999 ரூபாய்க்கு கிடைக்கும். மேலும் ICICI வங்கி கிரெடிட் கார்டு மூலம் இந்த ஐபோன் 12 மினி வாங்கினால் இன்னும் 1000 ரூபாய் குறைந்து 37,999 ரூபாயாக மாறும். ஐபோன் 12 மினி போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் வாங்கினால் இன்னும் விலை கு