Posts

Showing posts from July, 2022

சீனா அனுப்பிய ராக்கெட் பூஸ்டர் கடலில் விழுந்தது1401867510

Image
சீனா அனுப்பிய ராக்கெட் பூஸ்டர் கடலில் விழுந்தது சீனா அனுப்பிய ராக்கெட் பூஸ்டர் கடலில் விழுந்தது

காதலுக்கு எதிர்ப்பு!!! காதல் ஜோடி செய்த விபரீத செயல்!!!953926670

Image
காதலுக்கு எதிர்ப்பு!!! காதல் ஜோடி செய்த விபரீத செயல்!!! கடந்த சில நாட்களாகவே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022) - Rishabam Rasipalan484490200

Image
ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022) - Rishabam Rasipalan இன்று உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்றம் நிச்சயம். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். நண்பர் மிகுந்த உதவியாகவும், அதிக ஆதரவாகவும் இருப்பார். காதல் வாழ்க்கையின் சரங்களை நீங்கள் வலுவாக வைத்திருக்க விரும்பினால், மூன்றாவது நபரின் வார்த்தைகளைக் கேட்டு உங்கள் காதலனைப் பற்றி எந்த கருத்தையும் கூற வேண்டாம். சரியான நேரத்தில் வேலையை அமைத்துக்கொள்வதும், சீக்கிரம் வீட்டிற்கு செல்வதும் இன்று உங்களுக்கு நல்லது, இது உங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியைத் தரும், மேலும் நீங்கள் புத்துணர்ச்சியையும் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தாரால் துணைவியுடன் மன வேற்றுமை ஏற்படலாம். ஆனால் நீங்கள் இருவரும் அதனை திறமையாக சமாளித்து விடுவீர்கள். உங்கள் வார்த்தைகளை இன்று உங்கள் நெருக்கமானவர் புரிந்து கொள்ள மாட்டார்கள், இதன் காரணமாக நீங்கள் கவலையாக இருப்பீர்கள்.  பரிகாரம் :-  காதலன் / காதலிக்கு நீல மலர் பரிசு வழங்குவது உறவை வலுப்படுத்த உதவும்.

ஆளுநர் மாளிகையில் பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தலாமா ? - வி.சி.க வன்னியரசு கேள்வி987480775

Image
ஆளுநர் மாளிகையில் பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தலாமா ? - வி.சி.க வன்னியரசு கேள்வி Vck Vanniyarasu Questions To Rajbhavan :  ஆளுநர் மாளிகையில் எதையெல்லாம் செய்யலாம்.

பிரபல நடிகர் சரத் சந்திரன் மர்ம மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!1238745671

Image
பிரபல நடிகர் சரத் சந்திரன் மர்ம மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்! பிரபல நடிகர் சரத் சந்திரன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது மலையாள திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மலையாள சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்தவர் சரத் சந்திரன் (37). கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இவர், தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் டப்பிங் கலைஞராக சில படங்களில் பணிபுரிந்தார்.  கடந்த 2016-ம்ஆண்டு அர்ஜூன் பின்னு இயக்கத்தில் வெளியான ‘அனீசியா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சரத் சந்திரன், சூப்பர் ஹிட்டான ‘அங்கமாலி டைரிஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, 'கூடே', 'ஒரு மெக்சிகன் அபரதா' உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.   கொச்சியில் அப்பா சந்திரன் அம்மா லீலாவுடன் வசித்து வந்தார் சரத் சந்திரன். இவருக்கு ஷ்யாம் சந்திரன் என்ற சகோதரரும் உள்ளார். இந்நிலையில் இன்று சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சரத் சந்திரனிடன் திடீர் உயிரிழப்பு மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளத...

ஒரே செடியில் எப்படி 2 விதமான நிறங்களில் பூக்களை பூக்க வைக்கிறார்கள் தெரியுமா? உங்க வீட்டுச் செடியும் 2 கலர்களில் பூ கொடுக்கும் இப்படி செஞ்சு பாருங்க!1653522707

Image
ஒரே செடியில் எப்படி 2 விதமான நிறங்களில் பூக்களை பூக்க வைக்கிறார்கள் தெரியுமா? உங்க வீட்டுச் செடியும் 2 கலர்களில் பூ கொடுக்கும் இப்படி செஞ்சு பாருங்க! à®à®à¯à®à¯ à®à®à¯à®à¯à®¤à®²à¯ .

Silambarasan: நல்ல செய்தி சொன்ன சிம்பு..உற்சாகத்தில் ரசிகர்கள்..!855931948

Image
Silambarasan: நல்ல செய்தி சொன்ன சிம்பு..உற்சாகத்தில் ரசிகர்கள்..! வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங் பணியை முடித்த சிம்பு

இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு வகையான புற்றுநோய் சிகிச்சைகள் என்னென்ன..?747087122

Image
இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு வகையான புற்றுநோய் சிகிச்சைகள் என்னென்ன..? புற்றுநோயால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்ள தன்னம்பிக்கையும் தைரியமும் தேவை.

நன்றி மறந்த ரஜினி மகள்.? நண்பர் தனுஷுக்காக அதனை நீங்க செஞ்சிருக்கலாம்.. வருத்தத்தில் ரசிகர்கள்…394173306

Image
நன்றி மறந்த ரஜினி மகள்.? நண்பர் தனுஷுக்காக அதனை நீங்க செஞ்சிருக்கலாம்.. வருத்தத்தில் ரசிகர்கள்… தற்போது திரை உலகில் விவாகரத்து என்பது சர்வசாதாரணமாக மாறிவிட்டது.

அந்த விஜய் டிவி சீரியல் முடிய போகிறதா? வருத்தத்தில் ரசிகர்கள்!1820601087

Image
அந்த விஜய் டிவி சீரியல் முடிய போகிறதா? வருத்தத்தில் ரசிகர்கள்! இதற்கு பதிலாக கோகுலத்தில் சீதை தொடர் புகழ் மாஸ்டர் நந்தா ஹீரோவாக நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ என்ற தொடரும் ஒளிப்பரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.!1093944212

Image
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.! முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.!

TNUSRB SI Result 2022 Published1799081809

Image
TNUSRB SI Result 2022 Published

♟சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை ♟செஸ் ஒலிம்பியாட்...938853596

Image
♟சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை ♟செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா நடைபெறுவதால் தமிழக அரசு அறிவிப்பு

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மேலும் 7 பேர் கைது.!324600939

Image
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மேலும் 7 பேர் கைது.!

மின்கட்டண உயர்வு.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்2081673261

Image
மின்கட்டண உயர்வு.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்

காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகினார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா243467791

Image
காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகினார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022) - Kadagam Rasipalan1100646664

Image
கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022) - Kadagam Rasipalan உங்களின் அதீத நம்பிக்கையும் எளிதான வேலை அட்டவணையும் இன்றைக்கு ரிலாக்ஸ் பண்ண அதிக நேரத்தை உருவாக்கித் தரும். சூதாட்டத்தில் முதலீடு செய்தவர்களின் பணம் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்களை சூதாட்டத்திலிருந்து தள்ளி இருக்க அறிவுறுத்த படுகிறது குடும்பத்தினர் ஒன்று சேரும்போது நீங்கள் மையமானவராக இருப்பீர்கள். காதலின் சக்திதான் காதலிப்பதற்கு காரணமாக இருக்கிறது. நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். நட்பின் விவகாரத்தில் இந்த விலைமதிப்பற்ற தருணங்களை கெடுக்க வேண்டாம் என்று மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். நண்பர் எதிர்காலத்திலும் நண்பர்களை சந்திக்க முடியும், ஆனால் இது படிக்க சிறந்த நேரம். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள். பரிகாரம் :-  வலுவான பொருளாதார நிலைக்கு, சாப்பிடுவதற்கு முன் உங்கள் கால்களை...

உலகம் முழுவதும் 57.50 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு; தொற்றில் இருந்து 54.47 கோடி பேர் குணமடைந்து வீடு...1221545963

Image
உலகம் முழுவதும் 57.50 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு; தொற்றில் இருந்து 54.47 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 64.02 லட்சம் பேர் உயிரிழப்பு

போலந்தில் வீசிய புயலால் குடியிருப்பு கட்டிடங்கள் சேதம்.. ஒருவர் உயிரிழந்த நிலையில் 409 பேர் பத்திரமாக மீட்பு..!295112621

போலந்தில் வீசிய புயலால் குடியிருப்பு கட்டிடங்கள் சேதம்.. ஒருவர் உயிரிழந்த நிலையில் 409 பேர் பத்திரமாக மீட்பு..!

6,7,8-ம் வகுப்பு அனைத்துப் பாடங்களுக்கான கற்றல் விளைவுகள் எண்களுடன்-PDF158764220

Image
6,7,8-ம் வகுப்பு அனைத்துப் பாடங்களுக்கான கற்றல் விளைவுகள் எண்களுடன்-PDF

மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022) - Meenam Rasipalan 810856391

Image
மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022) - Meenam Rasipalan  மோதலை தவிர்த்திடுங்கள், அது உங்கள் உடல்நலனை கெடுக்கும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். அதிக சக்தியும் அதீத உற்சாகமும் சாதகமான ரிசல்ட்களைக் கண்டு வந்து வீட்டில் டென்சனைக் குறைக்கும். காதல் விவகாரத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இன்று நீங்கள் இன்று உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள், ஆனால் சில பழைய விஷயங்கள் மீண்டும் திரும்பி வருவதால், உங்களிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று மிக ரொமான்டிக்கான நாளாக இருக்கு ஆனல் சில உடல் நல கோளாறுகள் தோன்றும். வார இறுதியில் ஏதாவது செய்யும்படி உங்கள் குடும்பத்தினர் உங்களை கட்டாயப்படுத்தும்போது, ​​கோபப்படுவது இயல்பு. ஆனால் அமைதியாக இருப்பது உங்களுக்கு நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்கும்.  பரிகாரம் :-  உங்கள் கழுத்தில் ஒரு செப்பு நாணயத்தை சிவப்பு நூலில் அணியுங்கள், இது உங்களை உற்சாகப்படுத்தும்.

நாக சைதன்யா ஒரு எமன்.. நேரடியாக பிரபலத்தை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய சமந்தா565866459

Image
நாக சைதன்யா ஒரு எமன்.. நேரடியாக பிரபலத்தை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய சமந்தா சினிமாப்பேட்டை பிரபல நடிகையாக இருக்கும்போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா சில வருடங்களுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்தார்.

கணவர் சஞ்சீவின் பிறந்த நாள்.. வருத்தப்பட்ட ஆல்யா மானசா!651852811

Image
கணவர் சஞ்சீவின் பிறந்த நாள்.. வருத்தப்பட்ட ஆல்யா மானசா! கணவர் சஞ்சீவின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் சொதப்பி விட்டதாக ஆல்யா மானசா வீடியோ வெளியிட்டுள்ளார்.

CBSE - 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: 92.71 % மாணவர்கள் தேர்ச்சி134240811

Image
CBSE - 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: 92.71 % மாணவர்கள் தேர்ச்சி

ஒன்னும் ஒன்னும் சேர்ந்தால்தான் பத்திக்கும்.. தளபதி 67-க்கு லோகேஷ் போட்ட மாஸ்டர் பிளான்2059274115

Image
ஒன்னும் ஒன்னும் சேர்ந்தால்தான் பத்திக்கும்.. தளபதி 67-க்கு லோகேஷ் போட்ட மாஸ்டர் பிளான் சினிமாபேட்டை

\"அவர் அச்சமின்றி செயல்படுவார் என நம்புகிறேன்!\" இந்தியாவின் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு யஷ்வந்த் சின்ஹா ​​வாழ்த்து தெரிவித்தார்554904234

Image
\"அவர் அச்சமின்றி செயல்படுவார் என நம்புகிறேன்!\" இந்தியாவின் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு யஷ்வந்த் சின்ஹா ​​வாழ்த்து தெரிவித்தார்

பணக்கஷ்டத்தால் இப்படி செய்திட்டேன்… வில்லன் நடிகர் லால் உருக்கம்!463737937

Image
பணக்கஷ்டத்தால் இப்படி செய்திட்டேன்… வில்லன் நடிகர் லால் உருக்கம்! ”ரம்மி விளம்பரத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்துகிறேன்.

டாடா ப்ராஜெக்ட்ஸ்-ன் புதிய தலைவர் விநாயக் பாய்.. யார் இவர்..?839408016

Image
டாடா ப்ராஜெக்ட்ஸ்-ன் புதிய தலைவர் விநாயக் பாய்.. யார் இவர்..? டாடா திட்டங்களின் நிர்வாக இயக்குநராக விநாயக் பாய் நியமனம் டாடா திட்டங்கள்-ன் புதிய தலைவர் விநாயக் பாய்.. யார் இவர்..?

Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episode 162 | Coming Up Next1544537702

Image
Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episode 162 | Coming Up Next

பிரதமர் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 பெற பதிவு செய்து பலன் பெறுவது எப்படி?1627832042

Image
பிரதமர் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 பெற பதிவு செய்து பலன் பெறுவது எப்படி? பிரதமரின் நிதியுதவித் திட்டத்தில் சேருவது எப்படி, எப்படி பலன் அடைய முடியும் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா குழும நிறுவனம் எடுத்த திடீர் முடிவு.. ஊழியர்கள் கொண்டாட்டம்..!1568100446

Image
டாடா குழும நிறுவனம் எடுத்த திடீர் முடிவு.. ஊழியர்கள் கொண்டாட்டம்..! என்ன பணியமர்த்தல் மந்தநிலை?

மோதிரம் கொடுத்து காதலை சொன்ன அமீர்..எவ்வளவு நாளைக்குத்தான் இந்த காதல் நாடகம்..சீக்கிரம் முடிங்கப்பா!275902717

Image
மோதிரம் கொடுத்து காதலை சொன்ன அமீர்..எவ்வளவு நாளைக்குத்தான் இந்த காதல் நாடகம்..சீக்கிரம் முடிங்கப்பா! BB jodigal season 2 promo video, அமீர் பவனி ரெட்டியை காதலிக்கிறார்

Gayak Bhupendra singh passed away | bhupendra singh death news | bhupendra singh rip867941456

Image
Gayak Bhupendra singh passed away | bhupendra singh death news | bhupendra singh rip

ரஜினியாக வேண்டுமென படத்தோட கதையை மட்டுமல்லாமல் ஸ்டைலையும் காப்பியடித்த பிரபல நடிகர்.!1099961672

Image
ரஜினியாக வேண்டுமென படத்தோட கதையை மட்டுமல்லாமல் ஸ்டைலையும் காப்பியடித்த பிரபல நடிகர்.!

தமிழகம் முழுவதும் ஸ்டிரைக் வாபஸ்: நாளை முதல் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு..!!383592490

Image
தமிழகம் முழுவதும் ஸ்டிரைக் வாபஸ்: நாளை முதல் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு..!!

இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது2111739691

Image
இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் சிறப்புரையாற்றுகிறார் சென்னையில் பல்வேறு இடங்கள் வண்ணமயமாய ஜொலிக்கின்றன

Applebee’s worker targeted with vile homophobic, racist abuse by colleagues wins legal fight15827747

Image
Applebee’s worker targeted with vile homophobic, racist abuse by colleagues wins legal fight An Applebees franchise must pay a former employee $100,000 to settle a discrimination lawsuit.

String of Grindr users assaulted, robbed and ‘held to ransom’ in South Africa1384868472

Image
String of Grindr users assaulted, robbed and ‘held to ransom’ in South Africa South African authorities have issued a warning to Grindr users to be careful as robbers and thieves use the app to find victims.

A North Dakota City Attracted a Corn Mill. Then Came Questions About Its Chinese Owners.260249024

Image
A North Dakota City Attracted a Corn Mill. Then Came Questions About Its Chinese Owners. Officials in Grand Forks are enthusiastic about the potential benefit to the economy, but the connection to China stoked a backlash.

Mk Stalin Discharge:மருத்துவமனையில் இருந்து நாளை வீடு திரும்புகிறார் ஸ்டாலின்!484162673

Image
Mk Stalin Discharge:மருத்துவமனையில் இருந்து நாளை வீடு திரும்புகிறார் ஸ்டாலின்! தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூலை 18) டிஸ்சார்ஜ் ஆகிறார் என்று காவேரி மருதத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிறுகிழமை, 17 ஜூலை 2022) - Kumbam Rasipalan   113986757

Image
கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிறுகிழமை, 17 ஜூலை 2022) - Kumbam Rasipalan   ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்களது எந்தவொரு முந்தய நோய்களும் இன்று உங்களைத் தொந்தரவு செய்யலாம், இதன் காரணமாக நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும், மேலும் நீங்கள் நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். பாசிட்டிவ் எண்ணங்களுடன் பயனுள்ள தன்மையின் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு பயன் கிடைப்பதற்காக நிறைய யோசனைகளுடன் உங்கள் பேச்சுத் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள். திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்களை குழப்பமடையச் செய்யும். துணிச்சலான ஸ்டெப்களும் முடிவுகளும் சாதகமான ரிவார்டுகளைக் கொண்டு வரும். வாழ்க்கையில் நடக்கும் கொந்தளிப்பின் மத்தியில், இன்று நீங்கள் உங்களுக்காக போதுமான நேரம் பெறுவீர்கள், உங்களுக்கு பிடித்த விஷயங்களை நீங்கள் செய்ய முடியும். கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று நீங்கள் இருவரும் மீண்டும் காதலில் விழுவீர்கள்.  பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்பட...

Meera | மீரா | Latest Update1376973124

Image
Meera | மீரா | Latest Update

மிதுனம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் mithunam sani vakra peyarchi 2022 palangal TamilGod1813766332

Image
மிதுனம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் mithunam sani vakra peyarchi 2022 palangal TamilGod

Mehlville band teacher becomes Jeopardy Champion1277824167

Image
Mehlville band teacher becomes Jeopardy Champion ST. LOUIS – A Mehlville School District teacher is now a Jeopardy! Champion! Mrs. Emily Fiasco, an assistant band director at Buerkle Middle Bobcats and Washington Middle School Mehlville, wo…

மனைவியாக வாழ 25 லட்சம் சம்பளம்.. விஷால் பட நடிகை பகீர் தகவல்!1161468875

Image
மனைவியாக வாழ 25 லட்சம் சம்பளம்.. விஷால் பட நடிகை பகீர் தகவல்! விஷ்ணு என்ற தெலுங்கு படத்தில் நடித்து திரையுலகில் பயணிக்க தொடங்கியவர் நடிகை நீத்து சந்திரா.

 2வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 247 ரன்கள் இலக்கு 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது;...1262281206

 2வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 247 ரன்கள் இலக்கு 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது; இந்தியாவின் சாஹல் 4, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 2, சமி மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்

Mouna Raagam Season 2 Today Episode | 14th July 2022 - Promo666388842

Image
Mouna Raagam Season 2 Today Episode | 14th July 2022 - Promo

வேலைக்கு நடுவே பிரேக் எடுத்துக்கொள்வது அவசியம்... ஏன் தெரியுமா..?711559440

வேலைக்கு நடுவே பிரேக் எடுத்துக்கொள்வது அவசியம்... ஏன் தெரியுமா..? மேலும் WHO இன் கூற்றுப்படி, வேலையில் ஓய்வின்றி உழைப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக பல நோய் அறிகுறிகள் நமக்கு ஏற்படுகிறது.

வட இந்தியாவில் கமல்ஹாசன் விக்ரம் ஆதிக்கம்?431214493

Image
வட இந்தியாவில் கமல்ஹாசன் விக்ரம் ஆதிக்கம்?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்1506506336

Image
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்